
இதுவானது ஓய்வூதியம் பெறுவோரினதும் அவர்களது குடும்பங்களினதும் நிதிசார் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட தனிநபர் கடன் வசதியாகும். இந்த கடன்வசதியானது போட்டிமிகு வட்டி விகிதங்கள்இ மீள்செலுத்தும் இலகுவான வழிமுறைகள் மற்றும் சிக்கலற்ற விண்ணப்ப செயல்முறை போன்றவற்றை வழங்குகிறது
– இலங்கை குடியிருப்பாளர்
– அரச ஓய்வூ+தியம் பெறுபவர் அல்லது விதவைஃதபுதாரர் (ஓய்வூ+தியத் திணைக்களத்தினூடாக துணையின் ஓய்வூ+தியத்தைப் பெறுபவர்)
– செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை (தே.அ.அ) வைத்திருக்கும் 75 வயதிற்குட்பட்டவர்
– ஓய்வூ+தியம் ஒதுக்கப்பட்டுஇ முந்தைய அல்லது நிகழும் மாதத்தில் கார்கில்ஸ் வங்கி “விஷ்ராம” சேமிப்புக் கணக்கில் வரவூ வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
– அனைத்து கழிப்பனவூகளும் இடம்பெற்ற பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வருமானம் குறைந்தபட்சம் ரூ.25இ000ஃ- ஆக இருக்க வேண்டும்.
– கவர்ச்சிகரமான நிலையான வட்டி விகிதம்
– அதிகபட்சம் ரூ.5இ000இ000 தொகையூடன் 10 ஆண்டுகள் வரையான கடனைப் பெறுங்கள்
– முன்கூட்டிய கட்டணங்களோ செயற்பாட்டுக்கான கட்டணங்களோ இல்லை
வீடு புதுப்பித்தல்இ உங்களுக்கான அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான அறுவை சிகிச்சை மருத்துவச் செலவூகளும் பயணச்செலவூகளும் சிறார்களின் கல்வி மற்றும் திருமணச் செலவூகள் ஏற்கனவே உள்ள பிற வங்கிக் கடன்கள் அல்லது கடன் அட்டைகளை தீர்த்தல் மற்றும் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஏனைய நோக்கங்கள்
ஆண்டுக்கான நிலையான வைப்பு 15.00%
தேவையான ஆவணங்கள்
– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
– தேசிய அடையாள அட்டையின் நகல்
– சமீபத்திய பயன்பாட்டு ரசிதுஃவங்கி அறிக்கையின் நகல் (தே.அ.அ இலுள்ள முகவரி வேறுபட்டால்)
– கார்கில்ஸ் வங்கிக்குரிய ஓய்வூதிய ஒதுக்கீட்டிற்கான சான்றாவணம்
– ஓய்வூதியத் திணைக்களத்தின் சான்றாவணம்
– தற்போது ஓய்வூதியம் செலுத்தப்படும் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட ஆட்சேபணையின்மையை வெளிப்படுத்தும் கடிதம்
– ஏனைய வருமான சரிபார்ப்பு ஆவணங்கள் (தேவைப்பட்டால்)
நியதி மற்றும் நிபந்தனைகள்
நடைமுறையில் உள்ள நியதி மற்றும் நிபந்தனைகளானது கார்கில்ஸ் வங்கியின் தனிநபர் கடன் கொள்கைக்கு உட்பட்டதாகும். மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு எங்களது கிளை அல்லது அழைப்பு மையத்தை தொடர்பு கொள்வது சிறந்தது.