முகப்பு // Corporate
பெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிப்
படியிலும் நாம் உங்களுடன் இருப்போம்.
011 7 640 640

உங்களது வெற்றிகள் தேசத்தின் வளர்ச்சிப் படிகளாகும்.. அந்த வளர்ச்சியில் பங்காளராக இணைவதே எமது குறிக்கோள்.

எமது வாடிக்கையாளர் சேவைகளின் அடிப்படை தொழிற்பாடுகளாவன:

உங்களுடைய தொழிற்படு மூலதனத்தை நிர்வகித்தல், உங்களது வர்த்தக முயற்சியை விஸ்தரித்தல், உங்களுடைய இலாபங்களை மேம்படுத்தல் மற்றும் வாணி கடன்கள் போன்ற தீர்வுகளை எமது வர்த்தக வங்கிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு கார்கில்ஸ் வங்கியினூடாக நாம் வழங்கி வருகின்றோம். ஒவ்வொரு வர்த்தக முயற்சியும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதால், விநியோகச் சங்கிலியில் நிதி கிடைக்கப்பெற்று, திறன்மிக்க வழியில் நிதிப்பாய்ச்சல்களை நிர்வகிப்பதற்கு நியாயமான வட்டி வீதங்களுடன் நாம் வழங்கி வருகின்றோம்.

 

எமது வாடிக்கையாளரின் வெற்றியில் நாமும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

 

நாம் வழங்கும் சேவைகள்:

 

  • நிலையான வைப்புக்கள்
  • தொழிற்படு மூலதன கடன் வசதி
  • கால அடிப்படையிலான கடன்கள்/செயற்திட்ட கடன்கள்
  • விலைப்பட்டியலுக்கான தள்ளுபடியுடன் முற்பண வழங்கல் சேவை
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form