முகப்பு // Personal
MASTERCARD PLATINUM
Control
is in your hands
011 7 640 640

நாம்உங்களுக்குவழங்கும்

தொடுகையின்றியகொடுப்பனவுத்தொழில்நுட்பத்துடன்வேகமானமற்றும்இலகுவானகொள்வனவு

மகத்தானபாதுகாப்பிற்குEMVஇணக்கப்பாட்டுChip மற்றும்PIN தொழில்நுட்பம்

55 தினங்கள்வரையானகடனெல்லைகாலம்

கார்கில்ஸ்வங்கிகடனட்டைகளுடன்வருடம்முழுவதும்கவர்ச்சியானதள்ளுபடிகள்மற்றும்சலுகைகள்

மாஸ்டர்காட்தன்னியக்கடெலர்இயந்திரவலையமைப்பினூடாகஉலகளாவில்ஏடிஎம்முற்பணம்
கடனட்டை நிலுவை கைமாற்றம்

 

ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டையின் (அட்டைகளின்) தற்போதைய நிலுவையை கார்கில்ஸ் கடனட்டைக்கு கைமாற்றம் செய்து, குறைவான வட்டி வீதத்தில் 48 மாதங்கள் வரையான தவணை முறையில் சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்றது.

  • இவ்வாறு கைமாற்றம் செய்யப்படக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூபா 25,000/= ஆக உள்ளதுடன், கார்கில்ஸ் வங்கி கடனட்டையின் கடன் எல்லையின் 100% தொகைக்கு சமமான தொகையை அதிகபட்சமாக கைமாற்றம் செய்ய முடியும்.

 

 

உங்கள் வட்டி சேமிப்பு (ரூபா)

 

நிலுவையைக் கைமாற்றம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்

  • பூரணப்படுத்தப்பட்ட நிலுவை கைமாற்ற விண்ணப்ப படிவம்: Cargills Bank Balance Transfer Application
  • ஏனைய வங்கியின் கடனட்டையிடமிருந்து கடைசியாக கிடைக்கப்பெற்ற கணக்கு கூற்று

 

 

நிலுவை கைமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

Balance Transfer – T&C Document

கட்டண வழிகாட்டி
கட்டணத்தின் வகை பிளாட்டினம்
பிரதான அட்டை ஆண்டு சந்தா ஆண்டு

 

ரூபா 4,900/-
இணைவதற்கான கட்டணம் இலவசம்
துணை அட்டைக்கான வருடாந்த கட்டணம் ரூபா 2,500/-
துணை அட்டைக்கான இணைவதற்கான கட்டணம் இலவசம்
வட்டி வீதம் (வருடாந்தம்) 26% (செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும்)
வட்டியில்லா கால எல்லை அதிகபட்சமாக 55 தினங்கள்
குறைந்தபட்ச கொடுப்பனவு 4% x மொத்த நிலுவை*
கடன் எல்லையை அதிகரிப்பதற்கான கட்டணம் ரூபா 1,500/-
தாமத கொடுப்பனவுக் கட்டணம் ரூபா 1,600/-
முற்பண எல்லை 50% x எல்லை
முற்பண கட்டணம் ரூ. 400 +முகப்பெறுமதியில் 5%
கடன் எல்லை மீறல் கட்டணம் ரூபா 1,500/-
மாற்று அட்டை ரூபா 1,100/-
மாற்று தனிப்பட்ட அடையாள இலக்கம் ரூபா 200/-
கூற்றுப் பிரதி ஒன்றுக்கு ரூபா 250/-
டிஜிட்டல் பட்டியல் பிரதி FOC
மறுக்கப்பட்ட காசோலை ரூபா 900/-
வரி/வீசா/எல்லை/வட்டி உறுதிப்படுத்தல் கடிதம் ரூபா 750/-
வெளிநாட்டு அனுப்பல் கட்டணம் ரூபா 4,000/-
நிலுவை மாற்ற கட்டணம் 11% முதற்கொண்டு
Travel Insurance N/A
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – சொந்த தெரிவிலானபடங்கள் ரூபா 1,000/-
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – வைப்பகத்திலுள்ளபடங்கள் ரூபா 500/-
படத்துடனான அட்டையைமாற்றுவதற்கான கட்டணம்(அட்டையை மாற்றுவதற்குரியகட்டணமும்

மேலதிகமாகஅறவிடப்படும்)

ரூபா 1,000/-
குறுஞ்செய்தி கட்டணம் (ஆண்டுதோறும்) ரூபா 300/-

 

கட்டணத்தின் வகை
வெளிநாட்டு பரிவர்த்தனைகள் அனைத்து வெளிநாடடு கடனட்டை, வரவு அட்டை பரிவர்த்தனைகளும் வங்கி திறைசேரி விற்பனை விகிதத்தைப் பயன்படுத்தி மாற்றப்படும் உள்ளுர் பரிமாற்ற விகித நகர்வுகளைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 3, 2022 முதல் பில்லிங் நேரத்தில் கூடுதல் தொகை (4 %) விகிதத்தில் சேர்க்கப்படும்.
படத்துடனான அட்டை

உங்களது கார்கில்ஸ் வங்கி கடனட்டையில் நீங்கள் விரும்புகின்ற படத்தைப் பொறித்து, அதனை பிரத்தியேகமாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை தற்போது அனுபவியுங்கள்!

படத்துடனான அட்டைக்கான விண்ணப்பம்: Cargills Bank Image Card Application

படத்துடனான அட்டை தொடர்பான விதிமுறைகள்: Cargills-Bank-Image-Card-Guidelines.

படத்துடனான அட்டை தொடர்பாக பொதுவாக எழுகின்ற வினாக்கள்: Cargills Bank Image Card FAQs..

புகைப்படத்துடனானமாதிரிஅட்டையைப்பார்வையிட:Sample Image Card

Credit Card Statement
விசேட சலுகை - பிரயாண காப்புறுதி  

விசேட சலுகை – பிரயாண காப்புறுதி  

 

இலங்கையிலிருந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது வெளிநாடுகளில் ஹோட்டல்களில் தங்குவதற்கான முற்பதிவை மேற்கொள்வதற்கு உங்களுடைய கார்கில்ஸ் வங்கி மாஸ்டர்காட் வேர்ல்ட் டெபிட்  அட்டையை உபயோகிக்கும் சமயத்தில் சர்வதேச காப்புறுதியாளரான அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டிடமிருந்து இலவச வெளிநாட்டு பிரயாண காப்பீட்டைப் பெற்று அனுபவியுங்கள்.

 

 

பிரிவு சலுகைகள்  மேலதிகம் (அமெரிக்க டொலர்)
டெபிட் அட்டை எல்லை (அமெரிக்க டொலர்)
A அவசர விபத்து மற்றும் மருத்துவ செலவுகள் மற்றும் வெளியேற்றுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் 100,000 100
B விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் 50,000 எதுவும் கிடையாது
C விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் (பொது காவி மட்டும்) 100,000 எதுவும் கிடையாது
D பொது காவி பிரயாணப் பை இழப்பு (பை ஒன்றுக்கு 20% மற்றும் அதில் உள்ள பொருட்களுக்கு தலா 5%) 2,000 50
E பிரயாணப் பை தாமதம் 1,000 06 மணித்தியாலங்கள்
F கடவுச்சீட்டை இழத்தல் 750 எதுவும் கிடையாது
G தனிப்பட்ட பொறுப்பு 50,000 200
I கடத்தல் 1,000 24 மணித்தியாலங்கள்
J பிரயாண தாமதம்/தடங்கல் 500 06 மணித்தியாலங்கள்
K பிரயாணம் இரத்து 1,000 50

 

Travel Insurance - FAQs
Travel Insurance Policy
Terms and Conditions

Credit Card – Terms and Conditions

 

*பின்வரும் நாடுகள் முழுமையான அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டவை. மாஸ்டர்காட்டிற்கு அலுவலகங்களோ, துணை நிறுவனங்களோ அல்லது இணை நிறுவனங்களோ கிடையாது என்பதுடன், இப்பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் விற்பனை மையத்திலோ அல்லது தன்னியக்க டெலர் இயந்திரங்களின் மூலமாகவோ கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனுமதியை மாஸ்டர்காட் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் வழங்காது:

  • கிறீமியா
  • ஈரான்
  • வட கொரியா
  • சிரியா
  • சூடான்
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form