கார்கில்ஸ் வங்கியின் தங்கக் கடன் அட்டையானது முதன்முறையாக கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்கும் அவர்களின் நிதிச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கும் ஏற்றதாகும்.
கார்கில்ஸ் வங்கியின் தங்கக் கடன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பெரும் மதிப்புமிக்க நன்மைகளை அனுபவியுங்கள்.
கடன் அட்டை இருப்பு நிலுவை பரிமாற்றம்
ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டையின் (அட்டைகளின்) தற்போதைய நிலுவையை கார்கில்ஸ் கடனட்டைக்கு கைமாற்றம் செய்து, குறைவான வட்டி வீதத்தில் 48 மாதங்கள் வரையான தவணை முறையில் சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்றது.
உங்கள் வட்டி சேமிப்பு (ரூபா)
உங்கள் நிதி அனுபவத்தில் தனிப்பட்ட அனுகூலத்தைப் பெற, நீங்கள் விரும்பும் படத்துடன் உங்கள் தங்கக் கடன் அட்டையைத் தனித்துவமாக வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
படத்துடனான அட்டைக்கான விண்ணப்பம்: Cargills Bank Image Card Application
படத்துடனான அட்டை தொடர்பான விதிமுறைகள்: Cargills-Bank-Image-Card-Guidelines.
படத்துடனான அட்டை தொடர்பாக பொதுவாக எழுகின்ற வினாக்கள்: Cargills Bank Image Card FAQs..
புகைப்படத்துடனானமாதிரிஅட்டையைப்பார்வையிட: Sample Image Card
கட்டணத்தின் வகை | கோல்ட் |
பிரதான அட்டை சந்தா | ரூபா 2,500/- |
இணைவதற்கான கட்டணம் | FOC |
துணை அட்டைக்கான வருடாந்த கட்டணம் | ரூபா 1000/- |
துணை அட்டைக்கான இணைவதற்கான கட்டணம் | இலவசம் |
வட்டி வீதம் (வருடாந்தம்) | 26% (செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும்) |
வட்டியில்லா கால எல்லை | அதிகபட்சமாக 55 தினங்கள் |
குறைந்தபட்ச கொடுப்பனவு | 4% x மொத்த நிலுவை* |
கடன் எல்லையை அதிகரிப்பதற்கான கட்டணம் | ரூபா 1,500/- |
தாமத கொடுப்பனவுக் கட்டணம் | ரூபா 1,600/- |
முற்பண எல்லை | 50% x எல்லை |
முற்பண கட்டணம் | ரூ. 400 +முகப்பெறுமதியில் 5% |
கடன் எல்லை மீறல் கட்டணம் | ரூபா 1,100/- |
மாற்று அட்டை | ரூபா 1,200/- |
மாற்று தனிப்பட்ட அடையாள இலக்கம் | ரூபா 200/- |
கூற்றுப் பிரதி ஒன்றுக்கு | ரூபா 250/- |
டிஜிட்டல் பட்டியல் பிரதி | FOC |
மறுக்கப்பட்ட காசோலை | ரூபா 900/- |
வரி/வீசா/எல்லை/வட்டி உறுதிப்படுத்தல் கடிதம் | ரூபா 750/- |
வெளிநாட்டு அனுப்பல் கட்டணம் | ரூபா 4000/- |
நிலுவை மாற்ற கட்டணம் | 11% முதற்கொண்டு |
Travel Insurance | N/A |
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – சொந்த தெரிவிலான படங்கள் | ரூபா 1,000/- |
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – வைப்பகத்தில் உள்ள படங்கள் | ரூபா 500/- |
படத்துடனான அட்டை மாற்றுவதற்கான கட்டணம்(அட்டையை மாற்றுவதற்குரியகட்டணமும்
மேலதிகமாகஅறவிடப்படும்) |
ரூபா 1,000/- |
குறுஞ்செய்தி கட்டணம் (ஆண்டுதோறும்) |
ரூபா 300/- |
கட்டணத்தின் வகை | |
வெளிநாட்டு பரிவர்த்தனைகள் | அனைத்து வெளிநாடடு கடனட்டை, வரவு அட்டை பரிவர்த்தனைகளும் வங்கி திறைசேரி விற்பனை விகிதத்தைப் பயன்படுத்தி மாற்றப்படும் உள்ளுர் பரிமாற்ற விகித நகர்வுகளைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 3, 2022 முதல் பில்லிங் நேரத்தில் கூடுதல் தொகை (4 %) விகிதத்தில் சேர்க்கப்படும். |
• 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்
தங்க கடனட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களைக் கண்டறியவும், விண்ணப்ப செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும்.
a) மாத சம்பளம் பெறுபவர்களுக்கு;
• தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல்.
• சம்பள சீட்டு. (குறைந்தது கடந்த 03 மாத சம்பள சீட்டுகள்)
• சம்பளத்தை உறுதிப்படுத்தும் தொழில் வழங்குனரிடமிருந்து கடிதம்.
b) சுயதொழில் செய்பவராக இருந்தால்;
• கடந்த 02 வருடங்களுக்கான வருடாந்த வருமானத்தை உறுதிப்படுத்தும் கணக்காய்வாளர்களின் அறிக்கை.
• வணிக பதிவு சான்றிதழின் நகல்.
• கடந்த 03 மாதங்களுக்கான வங்கி அறிக்கைகளின் நகல்கள்.
Credit Card – Terms and Conditions
*பின்வரும் நாடுகள் முழுமையான அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டவை. மாஸ்டர்காட்டிற்கு அலுவலகங்களோ, துணை நிறுவனங்களோ அல்லது இணை நிறுவனங்களோ கிடையாது என்பதுடன், இப்பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் விற்பனை மையத்திலோ அல்லது தன்னியக்க டெலர் இயந்திரங்களின் மூலமாகவோ கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனுமதியை மாஸ்டர்காட் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் வழங்காது:
இன்றே கார்கில்ஸ் வங்கி தங்கக் கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் நிதிச் சுதந்திரத்திற்கான முதல் படியை தொடங்குங்கள்.