
சகலமையங்களிலும் எமது வங்கிச்சேவைகளை அனுபவிக்கலாம்.
நாட்களில்
மையங்கள்
8 AM
10 PM
கார்கில்ஸ் வங்கிஇ கதுருவெலையிலுள்ள தனது கிளையைஇ 2024 ஜுலை 29 முதல் 13ஃ2இ வைத்தியசாலை சந்திஇ பொலன்னறுவை என்ற சௌகரியமாக அணுகக்கூடிய முகவரிக்கு இடம்மாற்றியூள்ளது. வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்திஇ பிராந்தியத்தில் தனது அடிச்சுவட்டை விரிவூபடுத்துவதில் அதன் தற்போதைய அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக ...read more.
நிதியியல் சிறப்பம்சங்கள் முதல் 6 மாதங்களுக்கான வருமான வரிக்குப் பின்னரான லாபம் – ரூபா 137 மில்லியன் லாபம் அல்லது நஷ்டம் மூலமாக, நியாயமான மதிப்பில் நிதிச் சொத்துக்களிலிருந்து தேறிய ஆதாயங்கள் ரூபா 83 மில்லியனால் அதிகரித்துள்ளன ஏனைய விரிவான ...read more.
கார்கில்ஸ் வங்கி 2023 ஆம் ஆண்டில் 30% மொத்த சொத்து வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது
Wed, 18 Sep 20242023 ஆம் ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ள கார்கில்ஸ் வங்கி, இந்த ஆண்டில் 30% மொத்த சொத்து அதிகரிப்பின் உந்துசக்தியுடன், வலுவான வரிக்கு முந்தைய இலாபத்தை பதிவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் பதிவாக்கப்பட்ட ரூ. 206 மில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்துடன் ஒப்பிடுகையில், ...read more.