13% p.a இலிருந்து தொழில் வல்லுநர்களுக்கு மேல் மற்றும் சம்பளம் பெறுபவர்களுக்கு 14% p.a மேல்
சிறிய அல்லது நடுத்தர அளவிலான வர்த்தகம் ஒன்றின் உரிமையாளராக, பங்காளராக அல்லது பணிப்பாளராக அதனை நடாத்தி வருவதுடன், 3 வருடங்களுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுள்ளதுடன், குறைந்தபட்ச மாதாந்த இலாபமாக ரூபா 50,000/= இனை ஈட்டுகின்ற, 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
உங்களுடைய இலட்சியத்தை நிறைவேற்றி உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் இலகுவான வழிக்கு நாம் உதவக் காத்திருக்கின்றோம். ஆகவே இப்போதே விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்.