‘Cargills Cash’ மூலமாக வருடத்தில் 365 நாட்களும் மு.ப 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை திறந்துள்ள 500 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்களில் தற்போது நீங்கள் வைப்புக்களை, மீளப்பெறுதல்களை, பணம் அனுப்புதலை அல்லது பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியும்.
Power | Ultimate | Elite | ||
மொத்த சம்பளம் | கீழே 75,000 | 75,000 – 150,000 | 150,000 க்கு மேல் | |
ஆரம்ப வைப்பு | LKR 1,000 | |||
வட்டி வீதம் | ரூபா 2,000 க்கு கீழே | 0.00% வ.வ. | ||
ரூபா 2,000 – 9,999 | 4.00% வ.வ. | |||
ரூபா 10,000 – 19,999 | 4.50% வ.வ. | |||
ரூபா 20,000 க்கு மேல் | 5.00% வ.வ. | |||
ATM அட்டை | இலவசம் | |||
ATM மீளப்பெறுகை உச்சஎல்லை (தினம்ஒன்றுக்கு) | ரூபா 150,000 | ரூபா 150,000 | ரூபா 150,000 | |
தனிநபர் கடன்கள் | ||||
தடவைகள் | NO SALARY MULTIPLES, LOANS WILL BE OFFERED UP TO 60% DSR | |||
கடன் ஏற்பாட்டுக் கட்டணம் | முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது | |||
கடனை முற்கூட்டியே மீளச் செலுத்தல் | முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது | |||
கடனை அதிகரித்துக் கொள்ளும் வசதி | 24 மணி நேரத்தில் அதிகரித்த கடன் தொகை ஏற்பாடு | |||
முற்கூட்டியேஅங்கீகரிக்கப்பட்டமேலதிக பற்று | ||||
முதல் 3 மாதங்களுக்கான நிகர சம்பளத்தை அனுப்பி வைத்த பின்னர் | தகைமை கிடையாது | நிகர சம்பளத்தின் 2 தடவைகள் | ||
ஏற்பாட்டுக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது | தகைமை கிடையாது | தகைமை உண்டு | ||
ஏனைய கூடுதல்சலுகைகள் | ||||
SLIP மாற்றீடு / கொடுப்பனவுக் கட்டளை ஊடாக நிலையான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் | இலவசம் | |||
முதலாவது காசோலைப் புத்தகம் | இலவசம் | |||
SMS எச்சரிக்கைகள் | இலவசம் | |||
மின் அறிக்கைகள் | இலவசம் | |||
குறைந்தபட்ச இருப்பு | குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டியதில்லை |