முகப்பு // Personal
Cargills Bank Shopping Debit Card
Control
is in your hands
011 7 640 640

EMV இணக்கப்பாட்டு Chip மற்றும் PIN தொழில்நுட்பத்துடன்
இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாக்கப்பட்டுள்ள
தொடுகையின்றிய பற்று அட்டை (Debit Card) உங்களுக்கு மிகச் சிறந்த
சௌகரியத்தை வழங்குகின்றது.

We offer you

தொடுகையின்றிய கொடுப்பனவுத் தொழில்நுட்பத்துடன் விரைவான

மற்றும் இலகுவாக பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி
மகத்தான பாதுகாப்பிற்கு EMV இணக்கப்பாட்டு Chip மற்றும் PIN
தொழில்நுட்பம்

3,000 இற்கும் மேற்பட்ட LankaPay உடன் இணைக்கப்பட்ட ATM
மையங்கள் மற்றும் சர்வதேசரீதியாக Cirrus, Maestro மற்றும் Mastercard
வலையமைப்புக்கள் மூலமாக 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ATM
மையங்களை உபயோகிக்கும் வசதி

38 மில்லியனுக்கும் மேற்பட்ட Mastercard விற்பனை மையங்களில் உபயோகிக்கும் வசதி

நீங்கள் கொடுக்கல்வாங்கல் செய்யும் வேளைகளில் SMS மூலமாக அவை உடனுக்குடன் அறியத்தரப்படல்

You should also know

 

கட்டணத்தின் வகை
வெளிநாட்டு பரிவர்த்தனைகள் அனைத்து வெளிநாடடு கடனட்டை, வரவு அட்டை பரிவர்த்தனைகளும் வங்கி திறைசேரி விற்பனை விகிதத்தைப் பயன்படுத்தி மாற்றப்படும் உள்ளுர் பரிமாற்ற விகித நகர்வுகளைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 3, 2022 முதல் பில்லிங் நேரத்தில் கூடுதல் தொகை (4 %) விகிதத்தில் சேர்க்கப்படும்.

 

Tariff Guide

 

Terms and Conditions of Mastercard World Debit Card

 

Image Card

Now enjoy the possibility of customising your Cargills Bank Debit Card with an image of your choice!

Image card application : Cargills Bank Image Card Application

Image card guidelines   : Cargills Bank Image Card Guidelines

Image card FAQs            : Cargills Bank Image Card FAQs

View sample image card:Sample Image Card

*பின்வரும் நாடுகள் முழுமையான அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டவை. மாஸ்டர்காட்டிற்கு அலுவலகங்களோ, துணை நிறுவனங்களோ அல்லது இணை நிறுவனங்களோ கிடையாது என்பதுடன், இப்பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் விற்பனை மையத்திலோ அல்லது தன்னியக்க டெலர் இயந்திரங்களின் மூலமாகவோ கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனுமதியை மாஸ்டர்காட் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் வழங்காது:

  • கிறீமியா
  • ஈரான்
  • வட கொரியா
  • சிரியா
  • சூடான்
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form