முகப்பு // Personal // Current Accounts
நடைமுறைக் கணக்குகள்
உங்களது அடையாளமே
எமது கௌரவம்.
011 7 640 640

உங்களது அடையாளம், எமது கௌரவம்!

கணக்கின் வகைகள்
  • தனிநபர் நடைமுறைக் கணக்கு
  • நானாவித நடைமுறைக் கணக்கு
விசேட சலுகைகள்
  • விரைவாக கிடைக்கப்பெறும் பிரத்தியேக காசோலை புத்தகங்கள்.
  • எமது மொபைல் மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி மூலமாக நீங்கள் எங்கிருந்தும் உங்களுடைய கணக்கினை இலகுவாக தொழிற்படுத்தும் வசதி.
  • வருடத்தின் 365 நாட்களும் மு.ப. 8 மணி முதல் பி.ப 10 மணி வரை திறந்திருக்கும் நாடளாவியரீதியிலுள்ள 500 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையங்களின் மூலமாக உங்களுடைய கணக்குகளுக்கு இலகுவாக வைப்புக்களை மேற்கொள்ளும் சௌகரியத்தை எமது “Cargills Cash” சேவை உங்களுக்கு அளிக்கின்றது.
வேண்டிய தகைமைகள்
  • 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
உங்களுக்குத் தேவைப்படுபவை!
  • உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • கணக்கினை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப வைப்புத்தொகையாக ரூபா 20,000/=
  • உங்களுடைய வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பாவனைக் கட்டணப் பட்டியல்
அறிந்திருக்க வேண்டியது

நாளாந்தம் குறைந்தபட்சமாக ரூபா 10,000/= தொகையை உங்களுடைய கணக்கு மீதியாகப் பேணுதல் வேண்டும்.

இனியும் ஏன் தாமதம்?

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். எந்த விதமான தடைகளும் இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையை இனிமையாக அனுபவிப்பதற்கான வழியை நாம் உங்களுக்கு காண்பிப்போம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form