முகப்பு // Personal
அபிமானி மகளிர் சேமிப்புக் கணக்கு
Strive with Pride
011 7 640 640

ஒரு பெருமைமிக்க பெண்ணாக உத்வேகம் பெற்று உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்

அபிமானி என்றால் என்ன?

“அபிமானி” மகளிர் சேமிப்புக் கணக்கு என்பது ஒரு சிறப்பு வட்டி விகிதத்துடன் கூடிய நிலையான சேமிப்புக் கணக்காகும், இது கார்கில்ஸ் வங்கியில் முதலீடு செய்வதனை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் நிதியினை விருத்தியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் தனித்துவமான நன்மைகளுடன், குறிப்பாக பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வலுவான வாடிக்கையாளர்-வங்கி உறவை ஏற்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான அம்சங்கள்
1) மாதத்திற்குள் வரையறையற்ற பணம் மீளப்பெறல்

2) ஆகக் குறைந்த ரூ. 1,000/- மிகுதியுடன் பொடிஹிட்டியோ சிறுவர் சேமிப்பு கணக்கினை திறக்கும் அபிமானி சேமிப்பு கணக்கு உரிமையாளர் ஒருவருக்கு “பொடிஹிட்டியோ சிறுவர் சேமிப்பு கணக்கிற்கு’ ரூ. 1,000/- வங்கியினால் அளிக்கப்படும்.

3) இலவச குறுஞ்செய்தி எச்சரிக்கைகள். கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு தனிப்பட்ட கடன்கள் தொடர்பில் செயற்படுத்தல் கட்டணத்தில் 25% சதவீத கழிவு. கைபேசி மற்றும் இணைய வங்கி பதிவு கட்டணம் மற்றும் முதலாவது வருட கட்டணக் கழிவு. வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் வரவு அட்டையைப் பயன்படுத்தி, முதலாவது வருட வருடாந்த கட்டணத்தை மீளப்பெற்றிடுங்கள்.

4)வரவு அட்டைதாரர்களுக்கு கார்கில்ஸ் பூட்சிற்றியில் நாளாந்த” சலுகைகள் சலுகை விபரங்களுக்கு

 

ஏனைய பிரதான அம்சங்கள் கைபேசி மற்றும் இணைய வங்கிச் சேவை
 • கைபேசி மற்றும் இணைய வங்கிச் சேவைகள்- பதிவு கட்டணம் மற்றும் முதல் ஆண்டு வருடாந்த கட்டணம் முழுமையாக கழிவு வழங்கப்படும்.
 • குறுஞ்செய்தி எச்சரிக்கைகள்(அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் கட்டணம்) – இலவசம்
தகுதி
 • இலங்கைப் பிரஜைகள்
 • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை (NIC)வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
வட்டி வீதம்
 • வட்டி வீதம்– 6.00 % வருடமொன்றிற்கு (AER – 6.18%)
தேவையான ஆவணங்கள்
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட சேமிப்பு கணக்கு விண்ணப்பப் படிவம்
 • தேசிய அடையாள அட்டை பிரதி
 • அண்மைய பயன்பாட்டுக் கட்டண பட்டியல்
விதிகளும், நிபந்தனைகளும்
 • இணை கணக்குகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படாது
 • ஆகக் குறைந்த முதலாவது வைப்பு ரூ 1,000.
 • பராமரிக்க வேண்டிய ஆகக் குறைந்த கணக்கு மிகுதி – ரூ. 500.
 • கார்கில்ஸ் வங்கியின் “அபிமானி” பெண்கள் சேமிப்பு கணக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பு அம்சங்கள் சலுகைகள் மற்றும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றுவதற்கு, சேர்ப்பதற்கு மற்றும் திருத்தியமைப்பதற்கான அதிகாரம் கார்கில்ஸ் வங்கியிடம் உள்ளது.
 • சாதாரண சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து பொது விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் செயற்படுத்தல் செயற்பாடுகள், “அபிமானி” பெண்கள் சேமிப்புக் கணக்குக்கும் பொருந்தும்.
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form