முகப்பு // Personal // Loans
வாகன கடன்கள்
வேகமான
தீர்வு தேவையா?
011 7 640 640

உங்களுடைய சொந்த இனிமையான சவாரிக்கு சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும் உணருங்கள்.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • நாங்கள் 6 வருடங்கள் வரையான கடன்களை வழங்குகின்றோம்.
 • நாம் உங்களுக்கு கவர்ச்சியான வட்டி வீதங்களை வழங்குகின்றோம்.
 • குறைந்தபட்சமாக ரூபா 500,000 முதல் அதிகபட்சமாக ரூபா 20,000,000 வரையான கடன் தொகைகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
நாம் கருத்தில் கொள்பவை
 • புத்தம்புதிய மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் மட்டுமே.
 • விதிவிலக்கான அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட திகதியிலிருந்து 3 வருடங்களுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் கருத்தில் கொள்ளப்படும்.
 • * சீன வாகனங்கள் நீங்கலாக.
வாகனங்களின் வகை
 • மோட்டார் கார் (கார்/ஜீப்)
 • இரு வகை திறன் கொண்டவை (வான்/டபிள் கெப்)
எவர் விண்ணப்பிக்க முடியும்

21-55 வயதிற்கு உட்பட்டவராகவும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ஸ்தாபனம் ஒன்றில் ‘நிரந்தர’ ஊழியராகப் பணியாற்றுபவராகவும், ரூபா 60,000/= தொகையை குறைந்தபட்ச மாதாந்த மொத்த சம்பளமாகப் பெற்றுக்கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் எவை;
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
 • உங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்று.
 • வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கான அண்மித்த கட்டணப் பட்டியல் பிரதி.
 • கடைசி 3 மாதங்களுக்கான உங்களுடைய சம்பளப் பட்டியல்
 • உங்களுடைய பதவி நிலை மற்றும் சம்பள விபரங்களை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்தருநரின் கடிதம்.
 • மதிப்பீட்டுச் சான்றிதழ்.
 • பதிவுச் சான்றிதழின் பிரதி (புத்தம்புதிய மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் நீங்கலாக)
 • வருவாய் உரிமப் பத்திரத்தின் பிரதி (புத்தம்புதிய மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் நீங்கலாக)
 • விலைப்பட்டியல்
இனியும் ஏன் தாமதம்?

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். உங்களுக்குச் சொந்தமான இனிய சவாரியை நீங்கள் பெற்றுக்கொள்ளும் இலகுவான வழியை நாம் உங்களுக்கு காண்பிப்போம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form