தொடர்பு இல்லாத கட்டண தொழிநுட்பத்துடன் விரைவான மற்றும் எளிதான ஷாப்பிங் அதிக பாதுகாப்புக்கான EMV இணக்கமான சிப் மற்றும் பின் தொழிநுட்பம் 55 நாட்கள் கடன் காலம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் கார்கில்ஸ் வங்கி கடன் அட்டைகளுடன் ஆண்டு முழுவதும் சலுகைகள் மாஸ்டர்கார்டு ATM வலையமைப்பு மூலம் உலகளாவிய ATM முன்பணங்கள்.
ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டையின் (அட்டைகளின்) தற்போதைய நிலுவையை கார்கில்ஸ் கடனட்டைக்கு கைமாற்றம் செய்து, குறைவான வட்டி வீதத்தில் 48 மாதங்கள் வரையான தவணை முறையில் சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்றது.
உங்கள் வட்டி சேமிப்பு (ரூபா)
கட்டண வகை | எஷெ்ன்ட | |
1 | முதன்மை அட்ட வருடாந்த கட்டணம் | ஆயுள் கட்டணம் |
2 | இணைதல் கட்டணம் | ஆயுள் கட்டணம் |
3 | துணை வருடாந்த கட்டணம் | ரூ 3,000/- |
4 | துணை இணைதல் கட்டணம் | இலவசம் |
5 | வட்டி வீதம் (வ.ஒ) | 26% (செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும்) |
6 | வட்டியற்ற காலம் | ஆகக் கூடியது 55 நாட்கள் |
7 | மிகுதி பரிமாற்ற கட்டணம் | 11% மேல் நோக்கி |
8 | மாதாந்த செலவிடல் உறுதிப்பாடு | ரூ. 30,000 |
9 | செலவிடல் உறுதி கட்டணம் (செலவிடல் உறுதிப்பாட்டை எட்டல்) | ரூ 500/- * |
10 | அளவு கடத்தல் கட்டணம் | ரூ. 1,500/- |
11 | காலதாமத கட்டணம் | ரூ. 1,600/- |
12 | முற்பண அளவு | 50% X எல்லை |
13 | முற்பணம் | ரூ. 400 +முகப்பெறுமதியில் 5% |
14 | அளவு அதிகரித்தல் கட்டணம் | ரூ. 1,100 |
15 | ஆகக் குறைந்த கட்டணம் | 4% X மொத்த நிலுவை |
16 | மாற்று அட்டை | ரூ. 1,500 |
17 | மாற்று தனிப்பட்ட அடையாள இலக்கம் | ரூ. 200 |
18 | அறிக்கை பிரதி ஒன்று | ரூ. 250 |
19 | டிஜிட்டல் பட்டியல் பிரதி | FOC |
20 | Cheque Return(காசோலை திரும்புதல்) | ரூ. 900 |
21 | வரி /விசா /அளவு /வட்டி உறுதிபடுத்தல் கடிதங்கள் அல்லது வேறு கடனட்டை சார் கடிதங்கள் | ரூ. 750 |
22 | வெளிநாட்டு அஞ்சல் கட்டணம் | ரூ. 4,000/- |
23 | பயணக் காப்புறுதி | FOC |
24 | படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – சொந்த தெரிவிலான படங்கள் | ரூபா 1,000/- |
25 | படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – வைப்பகத்தில் உள்ள படங்கள் | ரூபா 500/- |
26 | படத்துடனான அட்டை மாற்றுவதற்கான கட்டணம்(அட்டையை மாற்றுவதற்குரிய கட்டணமும் மேலதிகமாகஅறவிடப்படும்) | ரூபா 1,000/- |
27 | குறுஞ்செய்தி கட்டணம் (ஆண்டுதோறும்) | ரூபா 300/- |
கட்டணத்தின் வகை | |
வெளிநாட்டு பரிவர்த்தனைகள் | அனைத்து வெளிநாடடு கடனட்டை, வரவு அட்டை பரிவர்த்தனைகளும் வங்கி திறைசேரி விற்பனை விகிதத்தைப் பயன்படுத்தி மாற்றப்படும் உள்ளுர் பரிமாற்ற விகித நகர்வுகளைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 3, 2022 முதல் பில்லிங் நேரத்தில் கூடுதல் தொகை (4 %) விகிதத்தில் சேர்க்கப்படும். |
உங்களது கார்கில்ஸ் வங்கி கடனட்டையில் நீங்கள் விரும்புகின்ற படத்தைப் பொறித்து, அதனை பிரத்தியேகமாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை தற்போது அனுபவியுங்கள்!
படத்துடனான அட்டைக்கான விண்ணப்பம்: Cargills Bank Image Card Application
படத்துடனான அட்டை தொடர்பான விதிமுறைகள்: Cargills-Bank-Image-Card-Guidelines.
படத்துடனான அட்டை தொடர்பாக பொதுவாக எழுகின்ற வினாக்கள்: Cargills Bank Image Card FAQs..
புகைப்படத்துடனானமாதிரிஅட்டையைப்பார்வையிட: Sample Image Card
விசேட சலுகை – பிரயாண காப்புறுதி
இலங்கையிலிருந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது வெளிநாடுகளில் ஹோட்டல்களில் தங்குவதற்கான முற்பதிவை மேற்கொள்வதற்கு உங்களுடைய கார்கில்ஸ் வங்கி மாஸ்டர்காட் வேர்ல்ட் டெபிட் அட்டையை உபயோகிக்கும் சமயத்தில் சர்வதேச காப்புறுதியாளரான அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டிடமிருந்து இலவச வெளிநாட்டு பிரயாண காப்பீட்டைப் பெற்று அனுபவியுங்கள்.
பிரிவு | சலுகைகள் | மேலதிகம் (அமெரிக்க டொலர்) | |
டெபிட் அட்டை எல்லை (அமெரிக்க டொலர்) | |||
A | அவசர விபத்து மற்றும் மருத்துவ செலவுகள் மற்றும் வெளியேற்றுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் | 100,000 | 100 |
B | விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் | 50,000 | எதுவும் கிடையாது |
C | விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் (பொது காவி மட்டும்) | 100,000 | எதுவும் கிடையாது |
D | பொது காவி பிரயாணப் பை இழப்பு (பை ஒன்றுக்கு 20% மற்றும் அதில் உள்ள பொருட்களுக்கு தலா 5%) | 2,000 | 50 |
E | பிரயாணப் பை தாமதம் | 1,000 | 06 மணித்தியாலங்கள் |
F | கடவுச்சீட்டை இழத்தல் | 750 | எதுவும் கிடையாது |
G | தனிப்பட்ட பொறுப்பு | 50,000 | 200 |
I | கடத்தல் | 1,000 | 24 மணித்தியாலங்கள் |
J | பிரயாண தாமதம்/தடங்கல் | 500 | 06 மணித்தியாலங்கள் |
K | பிரயாணம் இரத்து | 1,000 | 50 |