முகப்பு // Personal // Loans
கல்விக் கடன்கள்
எதிர்கால பிரதம நிறைவேற்று
அதிகாரிகளை வரவேற்கின்றோம்.
011 7 640 640

எதிர்கால பிரதம நிறைவேற்று அதிகாரிகளை வரவேற்கின்றோம்

நாம் கல்விக்கு ஆதரவளிக்கும் வழிமுறை,
 • குறைந்தபட்சமாக ரூபா 100,000 முதல் அதிபட்சமாக ரூபா 5 மில்லியன் வரை கடன்களை வழங்குதல்.
விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமை;
 • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
 • 18-55 வயதிற்குட்பட்டவராக இருத்தல் (கடன் வசதியின் மீள்கொடுப்பனவு முடிவுத்திகதி ஓய்வு பெறும் வயதிற்கு முற்பட்டதாக இருத்தல் வேண்டும்).
 • உள்நாட்டு/வெளிநாட்டு கல்வியை நாடும் மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர்.
 • நிரந்தர சேவையுடன் பணியாற்றும் தொழிற்தகைமை சார்ந்தவராக இருத்தல்.
 • வைத்தியர், கணக்காளர், பொறியியலாளர், கட்டடக் கலைஞர் போன்ற தொழிற்தகைமை கொண்டிருத்தல்.
 • குறைந்தபட்சமாக ரூபா 30,000/- இற்கு மேற்பட்ட மாதாந்த மொத்த சம்பளத்துடன் (நிலையான படிகள் அடங்கலாக) நிரந்தர ஊழியராக இருத்தல்.

(விண்ணப்பதாரி தொழிலற்றவராக இருப்பின் பெற்றோரின் வருமானம் கருத்தில் கொள்ளப்படும்).

தேவைப்படும் ஆவணங்கள்
 • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
 • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் பிரதி.
 • பாவனைக் கட்டணப் பட்டியல்.
 • கட்டணத்தை உறுதிப்படுத்தும் முகமாக கல்வி நிறுவனம்/கல்லூரி/பல்கலைக்கழகத்திடமிருந்து கடிதம்.
இனியும் ஏன் தாமதம்?

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். மகத்தான கல்வி மற்றும் அனுபவத்தினூடாக வெற்றி மற்றும் சுபீட்சத்திற்கான பாதையை நாம் உங்களுக்கு காண்பிப்போம்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form