
ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டையின் (அட்டைகளின்) தற்போதைய நிலுவையை கார்கில்ஸ் கடனட்டைக்கு கைமாற்றம் செய்து, குறைவான வட்டி வீதத்தில் 48 மாதங்கள் வரையான தவணை முறையில் சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்றது.
ரூபா 100,000/= நிலுவையை தொகையை கைமாற்றம் செய்வதற்கான உதாரணம்;
மீள்கொடுப்பனவுக் காலம் | ஏனைய வங்கியின் வட்டி வீதம் 28% ஆக இருப்பின் அறவிடப்படும் வட்டி
காலப்பகுதிக்கான வருடாந்த வட்டி வீதமான 18% இலிருந்து வட்டி விலக்களிப்பு (ரூபா) |
கார்கில்ஸ் வங்கி வட்டி வீதம் (வருடாந்தம்) | நிலுவையை கைமாற்றம் செய்கையில் காலப்பகுதிக்கான மொத்த வட்டி (ரூபா) |
உங்கள் சேமிப்பு (Rs) |
|||||||||
6 மாதங்கள் |
|
|
|
|
|||||||||
12 மாதங்கள் |
|
11% |
|
|
|||||||||
18 மாதங்கள் |
|
11.5% |
|
|
|||||||||
24 மாதங்கள் |
|
11.5% |
|
|
|||||||||
36 மாதங்கள் |
|
12% |
|
|
|||||||||
48 மாதங்கள் |
|
14% |
|
|
உங்கள் வட்டி சேமிப்பு (ரூபா)
கடனட்டை மீதான காசோலை எனப்படுவது யாது?
உங்களது வர்த்தகர் கடனட்டைகளை ஏற்றுக்கொள்ளாத சமயங்களில் சிறந்ததொரு தீர்வாக கடனட்டை மீதான காசோலை அமைந்துள்ளது. உங்களது கார்கில்ஸ் வங்கி கடனட்டையுடன் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் காசோலைகளை வரையும் சௌகரியத்தை நீங்கள் தற்போது அனுபவித்து மகிழ முடியும்!
கடனட்டை மீதான காசோலை வசதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
பின்வரும் விபரங்களுடன் விண்ணப்பக் கடிதத்தை கார்கில்ஸ் வங்கியின் எந்தவொரு கிளையிலும் வாடிக்கையாளர் கையளிக்க முடியும்:
*காசோலையின் குறைந்தபட்ச தொகை ரூபா 50,000/=
*அதிகபட்ச காசோலை மதிப்பு LKR 100,000/= ஆகும்
*நடைமுறைக் கட்டணம் ரூபா 1,000/=
கட்டணத்தின் வகை | பிளாட்டினம் |
பிரதான அட்டைக்கான வருடாந்த கட்டணம் | ரூபா 3,500/- |
இணைவதற்கான கட்டணம் | ரூபா 2,000/- |
துணை அட்டைக்கான வருடாந்த கட்டணம் | ரூபா 2,000/- |
துணை அட்டைக்கான இணைவதற்கான கட்டணம் | இலவசம் |
வட்டி வீதம் (வருடாந்தம்) | 18.00% |
வட்டியில்லா கால எல்லை | அதிகபட்சமாக 55 தினங்கள் |
குறைந்தபட்ச கொடுப்பனவு | 5% x மொத்த நிலுவை* |
கடன் எல்லையை அதிகரிப்பதற்கான கட்டணம் | ரூபா 750/- |
தாமத கொடுப்பனவுக் கட்டணம் | ரூபா 900/- |
முற்பண எல்லை | 35% x எல்லை |
முற்பண கட்டணம் | ரூபா 400/- அல்லது 3%, இவற்றில் அதிகூடிய தொகை |
கடன் எல்லை மீறல் கட்டணம் | ரூபா 750/- |
மாற்று அட்டை | ரூபா 1,000/- |
மாற்று தனிப்பட்ட அடையாள இலக்கம் | ரூபா 100/- |
கூற்றுப் பிரதி ஒன்றுக்கு (கடைசி கூற்று தவிர்ந்த) | ரூபா 150/- |
மறுக்கப்பட்ட காசோலை | ரூபா 900/- |
வரி/வீசா/எல்லை/வட்டி உறுதிப்படுத்தல் கடிதம் | ரூபா 250/- |
வெளிநாட்டு அனுப்பல் கட்டணம் | ரூபா 4000/- |
நிலுவை மாற்ற கட்டணம் | 11% முதற்கொண்டு |
0% தவணைக் கொடுப்பனவுத் திட்ட கையாளுகை கட்டணம் | ரூபா 500/- |
Travel Insurance | N/A |
அட்டையில் காசோலைநடைமுறைப்படுத்தல் கட்டணம் | ரூபா 1000/- |
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – சொந்த தெரிவிலானபடங்கள் | ரூபா 750/- |
படத்துடனான அட்டை சேவைக்கட்டணம் – வைப்பகத்திலுள்ளபடங்கள் | ரூபா 500/- |
படத்துடனான அட்டையைமாற்றுவதற்கான கட்டணம்(அட்டையை மாற்றுவதற்குரியகட்டணமும்
மேலதிகமாகஅறவிடப்படும்) |
ரூபா 250/- |
உங்களது கார்கில்ஸ் வங்கி கடனட்டையில் நீங்கள் விரும்புகின்ற படத்தைப் பொறித்து, அதனை பிரத்தியேகமாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை தற்போது அனுபவியுங்கள்!
படத்துடனான அட்டைக்கான விண்ணப்பம்: Cargills Bank Image Card Application
படத்துடனான அட்டை தொடர்பான விதிமுறைகள்: Cargills-Bank-Image-Card-Guidelines.
படத்துடனான அட்டை தொடர்பாக பொதுவாக எழுகின்ற வினாக்கள்: Cargills Bank Image Card FAQs..
புகைப்படத்துடனானமாதிரிஅட்டையை
Credit Card – Terms and Conditions
*பின்வரும் நாடுகள் முழுமையான அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டவை. மாஸ்டர்காட்டிற்கு அலுவலகங்களோ, துணை நிறுவனங்களோ அல்லது இணை நிறுவனங்களோ கிடையாது என்பதுடன், இப்பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் விற்பனை மையத்திலோ அல்லது தன்னியக்க டெலர் இயந்திரங்களின் மூலமாகவோ கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனுமதியை மாஸ்டர்காட் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் வழங்காது: