முகப்பு // Personal // Savings Accounts
விஷ்ராம நிலையான வைப்பு கணக்கு
011 7 640 640
அறிமுகம்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யூம் அதேவேளை பிரத்தியேகமாக ஒரு சிறப்பு விகிதத்தை வழங்கும் ஒரு நிலையான வைப்பு கணக்கு சிறந்த வட்டியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகைமை

– இலங்கை குடியிருப்பாளராக இருத்தல்

– அரச ஓய்வூ+தியம் பெறுபவர் அல்லது விதவைஃதபுதாரர் (ஓய்வூ+தியத் திணைக்களத்தினூடாக துணையின் ஓய்வூ+தியத்தைப் பெறுபவர்)

– செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை (தே.அ.அ) வைத்திருக்கும் 75 வயதிற்குட்பட்டவராக இருத்தல்

முக்கிய அம்சங்கள்

– நிலையான வைப்புத்தொகையை விட அதிக வட்டி விகிதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்;.

– 1 ஆண்டுஇ 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்துஇ மாதந்தோறும் அல்லது முதிர்ச்சிக்காலத்தில் வட்டியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

+2.50மூ என்ற விகிதத்தில் வைப்புத்தொகையில் (யூநுசு) 90மூ வரை விலைக்கழிப்புக் கடனைப் பெறுங்கள்

வட்டி விகிதம்

 

வட்டிக்கால ஆயிடை 1 ஆண்டு 3 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
முதிர்ச்சிக்காலத்தில் 12.00% 13.50% 15.25%
மாதாந்தம் 11.40% 11.40% 11.40%

 

விகிதங்கள் வங்கியின் விருப்பப்படி மாற்றத்திற்கு உட்பட்டவை.
தேவையான ஆவணங்கள்

– முறையாக பூர்த்தி செய்யப்பட்ட சேமிப்பு கணக்கு விண்ணப்பம்

– தேசிய அடையாள அட்டை (தே.அ.அ)

– ஓய்வூ+திய அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் சான்றாவணம்

– குடியிருப்பு முகவரி பதியப்பட்ட கிட்டிய பாவனைக் கட்டணப் பற்றுச்சீட்டு ஃ வங்கி அறிக்கையின் நகல் (முகவரி தே.அ.அ இலிருந்து வேறுபட்டால்)

நியதி மற்றும் நிபந்தனை

– அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 1இ000இ000ஃ- ஆக இருக்க வேண்டும் –

– கார்கில்ஸ் வங்கி “விஷ்ராம” சேமிப்புக் கணக்கில் ஓய்வூ+தியம் செலுத்தப்பட வேண்டும்.

– முதிர்ச்சிக் காலத்துக்கு முன்பான பெறுகைக்கு அபராத வட்டி ஏற்புடையது.

– கார்கில்ஸ் வங்கி எந்த நேரத்திலும் கார்கில்ஸ் வங்கி “விஷ்ராம” சேமிப்புக் கணக்கு தொடர்பான உற்பத்தி அம்சங்கள்ஃசலுகைகள்இ நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றஇ சேர்க்க அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது.

– வழமையான சேமிப்பு தொடர்பான ஏனைய அனைத்து பொது நியதிகள்இ
நிபந்தனைகள் மற்றும் இயக்க செயல்முறைகள் “விஷ்ராம” சேமிப்புக் கணக்கிற்கும் ஏற்புடையது.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form