முகப்பு // Personal
விஷ்ராம கடன் அட்டை
011 7 640 640
அறிமுகம்

கார்கில்ஸ் வங்கியிடமிருந்து பலவிதமான வசதியளிப்புகள் சந்தைக்கொள்வனவ வசதி மற்றும் மேலதிக நன்மைகளை வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட “முன்-அங்கீகரிக்கப்பட்ட” கடன் அட்டைகள் குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகைமை

நிகழும் மாதத்தில் அல்லது முந்தைய மாதத்தில் “விஷ்ராம” சேமிப்புக் கணக்கில் ஓய்வூதியத்தை பெறும் “விஷ்ராம” சேமிப்புக் கணக்கினை வைத்திருப்பவராக இருத்தல்

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை (தே.அ.அ) வைத்திருக்கும் 75 வயதிற்குட்பட்டவராக இருத்தல்

முக்கிய சிறப்பம்சங்கள்

– ரூ. 50,000- வரையறையூடனான முன்-அங்கீகரிக்கப்பட்ட அட்டை

– சேர்வூ கட்டணம் இல்லை

– 1ம் வருட வருடாந்த கட்டணம் விலக்களிப்புச் செய்யப்படுவதுடன் 2வது வருடத்தில் இருந்து 50% கழிவூ.

– கார்கில்ஸ் ஃட் சிட்டி, கே.எப்.ஸி டி.ஜி.ஐ.எப் மற்றும் சிலோன் திரையரங்குகளில் நாளாந்த சலுகைகள்

– முன்னணி வணிக விற்பனை நிலையங்களிலிருந்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்கான தகுதி

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form