விபரப் பட்டியல்
தொடுகையின்றியகொடுப்பனவுத்தொழில்நுட்பத்துடன்வேகமானமற்றும்இலகுவானகொள்வனவு
மகத்தானபாதுகாப்பிற்குEMVஇணக்கப்பாட்டுChip மற்றும்PIN தொழில்நுட்பம்
55 தினங்கள்வரையானகடனெல்லைகாலம்
கார்கில்ஸ்வங்கிகடனட்டைகளுடன்வருடம்முழுவதும்கவர்ச்சியானதள்ளுபடிகள்மற்றும்சலுகைகள்
ஏனைய வங்கிகளில் நீங்கள் கொண்டுள்ள கடனட்டையின் (அட்டைகளின்) தற்போதைய நிலுவையை கார்கில்ஸ் கடனட்டைக்கு கைமாற்றம் செய்து, குறைவான வட்டி வீதத்தில் 48 மாதங்கள் வரையான தவணை முறையில் சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக மீளச் செலுத்தும் வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்றது.
உங்கள் வட்டி சேமிப்பு (ரூபா)
உங்களது கார்கில்ஸ் வங்கி கடனட்டையில் நீங்கள் விரும்புகின்ற படத்தைப் பொறித்து, அதனை பிரத்தியேகமாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை தற்போது அனுபவியுங்கள்!
படத்துடனான அட்டைக்கான விண்ணப்பம்: Cargills Bank Image Card Application
படத்துடனான அட்டை தொடர்பான விதிமுறைகள்: Cargills-Bank-Image-Card-Guidelines.
படத்துடனான அட்டை தொடர்பாக பொதுவாக எழுகின்ற வினாக்கள்: Cargills Bank Image Card FAQs..
புகைப்படத்துடனானமாதிரிஅட்டையைப்பார்வையிட:Sample Image Card
விசேட சலுகை – பிரயாண காப்புறுதி
இலங்கையிலிருந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது வெளிநாடுகளில் ஹோட்டல்களில் தங்குவதற்கான முற்பதிவை மேற்கொள்வதற்கு உங்களுடைய கார்கில்ஸ் வங்கி மாஸ்டர்காட் வேர்ல்ட் டெபிட் அட்டையை உபயோகிக்கும் சமயத்தில் சர்வதேச காப்புறுதியாளரான அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டிடமிருந்து இலவச வெளிநாட்டு பிரயாண காப்பீட்டைப் பெற்று அனுபவியுங்கள்.
| பிரிவு | சலுகைகள் | மேலதிகம் (அமெரிக்க டொலர்) | |
| டெபிட் அட்டை எல்லை (அமெரிக்க டொலர்) | |||
| A | அவசர விபத்து மற்றும் மருத்துவ செலவுகள் மற்றும் வெளியேற்றுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் | 50,000 | 100 |
| B | விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் | 25,000 | எதுவும் கிடையாது |
| C | விபத்து மரணம் மற்றும் அவயவங்களை இழத்தல் (பொது காவி மட்டும்) | 25,000 | எதுவும் கிடையாது |
| D | பொது காவி பிரயாணப் பை இழப்பு (பை ஒன்றுக்கு 20% மற்றும் அதில் உள்ள பொருட்களுக்கு தலா 5%) | 1,500 | 50 |
| E | பிரயாணப் பை தாமதம் | 1,000 | 06 மணித்தியாலங்கள் |
| F | கடவுச்சீட்டை இழத்தல் | 500 | எதுவும் கிடையாது |
| G | தனிப்பட்ட பொறுப்பு | 10,000 | 200 |
| I | கடத்தல் | 1,000 | 24 மணித்தியாலங்கள் |
| J | பிரயாண தாமதம்/தடங்கல் | 500 | 06 மணித்தியாலங்கள் |
| K | பிரயாணம் இரத்து | 750 | 50 |
Credit Card – Terms and Conditions