
ஒரு பெருமைமிக்க பெண்ணாக உத்வேகம் பெற்று உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்
“அபிமானி” மகளிர் சேமிப்புக் கணக்கு என்பது ஒரு சிறப்பு வட்டி விகிதத்துடன் கூடிய நிலையான சேமிப்புக் கணக்காகும், இது கார்கில்ஸ் வங்கியில் முதலீடு செய்வதனை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் நிதியினை விருத்தியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் தனித்துவமான நன்மைகளுடன், குறிப்பாக பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வலுவான வாடிக்கையாளர்-வங்கி உறவை ஏற்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2) ஆகக் குறைந்த ரூ. 1,000/- மிகுதியுடன் பொடிஹிட்டியோ சிறுவர் சேமிப்பு கணக்கினை திறக்கும் அபிமானி சேமிப்பு கணக்கு உரிமையாளர் ஒருவருக்கு “பொடிஹிட்டியோ சிறுவர் சேமிப்பு கணக்கிற்கு’ ரூ. 1,000/- வங்கியினால் அளிக்கப்படும்.
3) இலவச குறுஞ்செய்தி எச்சரிக்கைகள். கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு தனிப்பட்ட கடன்கள் தொடர்பில் செயற்படுத்தல் கட்டணத்தில் 25% சதவீத கழிவு. கைபேசி மற்றும் இணைய வங்கி பதிவு கட்டணம் மற்றும் முதலாவது வருட கட்டணக் கழிவு. வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் வரவு அட்டையைப் பயன்படுத்தி, முதலாவது வருட வருடாந்த கட்டணத்தை மீளப்பெற்றிடுங்கள்.
4)வரவு அட்டைதாரர்களுக்கு கார்கில்ஸ் பூட்சிற்றியில் நாளாந்த” சலுகைகள் சலுகை விபரங்களுக்கு