Home // Contact Us //
கருத்து மற்றும் முறைப்பாடுகள்:
How may we serve you?
முறைப்பாடுகள்/பின்னூட்ட விவரங்கள்

முறைப்பாடுகள்/ கருத்து விவரங்கள்
கார்கில்ஸ் வங்கியில், உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எந்தவொரு காரணத்திற்காகவும் எங்கள் சேவையின் எந்த அம்சத்திலும் நீங்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றால், நாங்கள் உங்களிடமிருந்து அது குறித்து கேட்க விரும்புகிறோம். எங்கள் சேவைகளை மேம்படுத்தவும், மீண்டும் நிகழாமல் தடுக்கவும் உங்கள் கருத்தைப் பயன்படுத்துவோம்.
நீங்கள் எங்களுக்கு முக்கியம் என்பதுடன், உங்கள் கருத்தும் எங்கள் சேவை நிலைகளை மேம்படுத்த அனுமதிக்கிறது.

உங்கள் முறைப்பாடு/கருத்தை எழுப்புதல்

அழைக்கவும்
அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் தீர்வுகளுக்கான உதவிசேவை:

 

அல்லது

மின்னஞ்சல் முகவரி:

 

அல்லது

நீங்கள் எங்கள் Facebook பக்கத்தில் உள்நுழைந்து எங்களுக்கு இன்பாக்ஸ் செய்யலாம்.

 

உங்கள் கருத்தை மின்னஞ்சல் செய்யவும்:
முகாமையாளர்,
தொடர்பு மையம்
கார்கில்ஸ் வங்கி பிஎல்சி
No. 696 காலி வீதி,
கொழும்பு 03

அல்லது

 

 







    உங்கள் முறைப்பாடுகளை நாங்கள் இப்படித்தான் தீர்க்கிறோம்.
    ஒரு முறைப்பாட்டினைப் பெற்றவுடன், வங்கியின் முறைப்பாட்டு கண்காணிப்பு அமைப்பில் அதை பதிவு செய்து, கரிசனையை உடனடியாக தீர்க்க முயற்சிப்போம். எங்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மூன்று வேலை நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வை வழங்குவோம். முறைப்பாட்டின் தன்மை காரணமாக இந்த காலவரிசையை எங்களால் சந்திக்க முடியவில்லை என்றால், மதிப்பிடப்பட்ட பதிலளிப்பு நேரத்தை உங்களுக்கு அறிவிப்போம்.

    உங்கள் கரிசனைக்கான எங்கள் பதிலில் நீங்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் இலங்கையின் நிதி ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    நிதி ஒம்புட்ஸ்மேன்
    நிதி ஒம்புட்ஸ்மேன் அலுவலகம்
    143A, வஜிரா வீதி
    கொழும்பு 05

    உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
    cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
    OR

    For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

    Inquiry Form