முகப்பு // Personal // Savings Accounts
கார்கில்ஸ் வங்கி SALARY கணக்கு
அடுத்த மட்டத்திற்குச் செல்வதற்கான
தன்னம்பிக்கையை உங்களுக்குத் தருகின்றது!

நீங்கள் சம்பளத்திற்காக எவ்வளவு கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றீர்களோ, அது உங்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 • உங்களுடைய மொத்த சம்பளத்திற்கு அமைவாக எமது வட்டி வீத முறைகள் உங்களுக்கு விசேட வட்டி வீதங்களைத் தருகின்றன.
 • ரூபா 1,000/= ஆரம்ப வைப்புத் தொகையுடன் மிக இலகுவாக நீங்கள் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
 • உங்களுடைய சம்பளத் தொகைக்கு ஏற்ப ஏராளமான சலுகைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
 • எமது இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவைகள் ‘வங்கிச்சேவையினை உங்களது விரல் நுனிகளிலேயே’ வழங்குகின்றன.
மேலதிக அனுகூலங்கள்

‘Cargills Cash’ மூலமாக வருடத்தில் 365 நாட்களும் மு. 8.00 மணி முதல் பி. 10.00 மணி வரை திறந்துள்ள 400 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்களில் தற்போது நீங்கள் வைப்புக்களை, மீளப்பெறுதல்களை, பணம் அனுப்புதலை அல்லது பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியும்.

சலுகைகள்
Scroll horizontally on small devices
Power Ultimate Elite
மொத்த சம்பளம்  கீழே 75,000 75,000 – 150,000  150,000 க்கு மேல்
ஆரம்ப வைப்பு LKR 1,000
வட்டி வீதம் ரூபா 2,000 க்கு கீழே 0.00% வ.வ.
ரூபா 2,000 – 9,999 4.50% வ.வ.
ரூபா 10,000 – 19,999 5.75% வ.வ.
ரூபா 20,000 க்கு மேல் 7.50% வ.வ.
ATM அட்டை இலவசம்
ATM மூலம் பணம்மீளப்பெறுதல் (மாதம்ஒன்றுக்கு) 2 தடவைகள் இலவசம்
ATM மீளப்பெறுகை உச்சஎல்லை (தினம்ஒன்றுக்கு) ரூபா 80,000 ரூபா 100,000 ரூபா 150,000
தனிநபர் கடன்கள்
தடவைகள் நிகர சம்பளத்தின் 12 தடவைகள் நிகர சம்பளத்தின் 15 தடவைகள்
கடன் ஏற்பாட்டுக் கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது
கடனை முற்கூட்டியே மீளச் செலுத்தல் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது
கடனை அதிகரித்துக் கொள்ளும் வசதி 24 மணி நேரத்தில் அதிகரித்த கடன் தொகை ஏற்பாடு
முற்கூட்டியேஅங்கீகரிக்கப்பட்டமேலதிக பற்று
முதல் 3 மாதங்களுக்கான நிகர சம்பளத்தை அனுப்பி வைத்த பின்னர் தகைமை கிடையாது நிகர சம்பளத்தின் 2 தடவைகள்
ஏற்பாட்டுக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது தகைமை கிடையாது  தகைமை உண்டு
ஏனைய கூடுதல்சலுகைகள்
 SLIP மாற்றீடு / கொடுப்பனவுக் கட்டளை ஊடாக நிலையான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் இலவசம்
முதலாவது காசோலைப் புத்தகம் இலவசம்
SMS எச்சரிக்கைகள் இலவசம்
மின் அறிக்கைகள் இலவசம்
குறைந்தபட்ச இருப்பு குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டியதில்லை
வேண்டிய தகைமைகள்

 

 • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்டிருத்தல்
 • நீங்கள் தொழில் ஒன்றைக் கொண்டுள்ளதுடன், ரூபா 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட வழமையான சம்பளத்தை ஈட்டுதல்.
 • செல்லுபடியாகும் இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருத்தல்.
 • நீங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்தல் மற்றும்/அல்லது தொழில்சார் தகைமையைக் கொண்டிருத்தல் (CIMA, ACCA, ICA, IESL கட்டடக் கலைஞர், மருத்துவர் அல்லது ஏனைய எந்தவொரு அங்கீகரிக்கப்படும் தகைமை) மற்றும்/அல்லது ஓய்வூதியம் மற்றும்/அல்லது சேமலாப நிதிய பங்களிப்புடன் அரசாங்க ஊழியராக இருத்தல்.
உங்களுக்குத் தேவைப்படுபவை!
 • உங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
 • உங்களுடைய முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பாவனைக் கட்டணப்பட்டியல்/வங்கிக் கூற்றின் பிரதி.
 • உங்களுடைய கடைசி சம்பளப்பட்டியலின் பிரதி.
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form