முகப்பு // Personal // Investments
கோடிபதி முதலீட்டு திட்டம்
011 7 640 640
தகுதிநிலை
  • 18 வயதிற்கு மேற்பட்ட செல்லுபடியான தேஅஅ, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டினைக் கொண்ட இலங்கை பிரஜை
அம்சங்கள்
  • முதலீட்டின் மீதான உயர் வட்டி வருமானம்
  • வாடிக்கையாளர்கள் 3-10 வருடமளவில் வேறுபடும் முதலீட்டு காலப்பகுதியினை தெரிவுசெய்யலாம்.

• இத்திட்டம் 1,000,000 மற்றும் 10,000,000 ரூபா முதிர்வுப் பெறுமதியினை அடையும்விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதம்
  • ஆண்டுக்கு 10%

ஏனைய முக்கிய விடயங்கள்
  • கணக்கு நிலுவையின் 90% வரையிலான கடனுக்கு தகுதியுடையவராவார். கணக்குடைமையாளர் கோடிபதி முதலீட்டு திட்ட சேமிப்புக் கணக்குக்கு 12 தொடர்ச்சியான வரவிடலை உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • விண்ணப்பத்தின்போதான கணக்கு நிலுவையில் 90-மூ இற்கு கடனட்டை வழங்கப்படும். கணக்குடைமையாளர்கள் 200,000/- குறைந்தபட்ச நிலுவையை பேணுதல்வேண்டும்.
  • தங்களது முதலீட்டுத் திட்டத்திற்கு மூன்று தொடர்ச்சியான மாதாந்த தவணைகளை செலுத்தியதன் பின்னர்> ஒரு வருடம் வரையிலான நிலையான வைப்புகளுக்கான நிலையான வீதத்திற்கு மேலதிகமாக 0.25% விருப்பு வீதத்தினை கணக்குடைமையாளர்கள் பெறுவர்
  • குறுஞ்செய்தி சேவை, நிகழ்நிலை/இணைய வங்கிச்சேவை அணுகல்> மற்றும் நிலையியல் அறிவுறுத்தல்கள் கட்டமைப்பு கட்டணங்கள் அற்றது.
தேவைப்படும் ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட சேமிப்பு கணக்கு விண்ணப்பம்
  • தேசிய அடையாள அட்டை எண்ணை கொண்டுள்ள தேசிய அடையாள அட்டைஃ செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/ செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி
  • உங்களது வதிவிட முகவரியை நிருபிப்பதற்கான பாவனையாளர் விலைச்சிட்டையொன்றின் பிரதியொன்று (வங்கிக்கு வழங்கப்பட்ட முகவரியிலிருந்து தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் முகவரி மாறுபடுமாயின்)
நியதிகளும் நியமங்களும்

உற்பத்தியின் தகவல்கள் காலத்திற்கு காலம் மாறுவனவாக காணப்படுவதனால்> விரிவான நியதிகளும் நிபந்தனைகளுக்குமாக தயவுசெய்து அருகிலுள்ள கிளைக்கு செல்லவும் அல்லது 011 7640 640 எனும் இலக்கத்தில் எம்மைத் தொடர்புகொள்ளவும்

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form