
செழிப்பை நோக்கிய உங்கள் பயணம்
திரிய, என்பது வாடிக்கையாளர்களுக்கு நிலையான நிதி அத்திவாரத்துடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையையும், எதிர்காலத்தை தேவைகளையும் பெற்றுக் கொள்ளுவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலப்பகுதியின் முடிவில் ஒரு குறிப்பிட்ட இலக்குத் தொகையை அடையும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் நிலையான சேமிப்புத்தொகை ஒன்றை (நிலையான மாதாந்த தவணை) சேமிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்ட கணக்காகும்.
நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு கொண்ட இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும் (விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன (semi government) ஊழியர்கள் மற்றும் தனியார் துறை, போன்றவை)
1-10 வரையான வருடங்கள் வரையான முதலீட்டு காலப்பகுதிகளை முதலீட்டு திட்டத்திற்காக வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்ய முடியும்.
ரூ. 25,000 முதல் ரூ. 10,000.000 வரை பின்வரும் அட்டவணைக்குஅமைய தங்களுக்கு விருப்பமான முதலீட்டுத் தொகை ஒன்றினை வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்ய முடியும்.
முதலீட்டு காலத்திற்கு அமைய பின்வரும் வீதங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
“திரிய” முதலீட்டு சேமிப்பு கணக்கு | |||
முதலீட்டு காலம் | 1-2 வருடங்கள் | 3-5 வருடங்கள் | 6-10 வருடங்கள் |
வட்டி வீதம் (வருடம் ஒன்றிற்கு) | 5.60% | 6.79% | 7.25% |
AER | 5.75% | 7.00% | 7.50% |
திரிய முதலீட்டு கணக்கு” வைத்திருப்பவர்களுக்கு பின்வரும் பெறுமதிசேர் பயன்கள் கிடைக்கும்.