முகப்பு // Personal // Investments
நிலையான வைப்புக்கள்
உங்களுடைய முதலீடுகளுக்கு
கவர்ச்சியான வருமானம்!
011 7 640 640

சாமர்த்தியமான முதலீடே உங்களது பணத்தைப் பெருக்க உதவுகின்றது.

 

பின்வரும் தகைமையைக் கொண்டிருப்பின் நீங்களும் ஆரம்பிக்க முடியும்.
  • நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருத்தல்.
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையொன்றைக் கொண்டிருத்தல்.
நீங்கள் அறிந்துள்ளீர்களா?

பின்வரும் காலப்பகுதிகளுக்கான வைப்புக்களை நீங்கள் ஆரம்பிக்க முடியும்;

  • 1, 3 மற்றும் 6 மாதங்கள்
  • 1 முதல் 5 வருடங்கள்

உங்களது வட்டி தொடர்பில் நீங்கள் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளீர்கள்;

  • முதிர்வின் போது,
  • மாதாந்தம், அல்லது
  • தொடர்ந்தும் அதனை புதுப்பிக்கும் போது மூலதனத்துடன் சேர்க்கப்படுதல்.
அடுத்தது என்ன?

நீண்ட கால சேமிப்புக்கள் மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைக்கான வழியை நாம் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். ஆகவே  இப்போதே விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்.

கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது!
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்

View fixed deposit rates

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

Inquiry Form