Home //
வேலை வாய்ப்புக்கள்
சரியானவர்களைக் கொண்டு...
எதையும் சாதிக்கலாம்
கார்கில்ஸ் வங்கியில் பணியாற்றுதல்
இருபாலாருக்கும் சமவாய்ப்பளிக்கும் தொழில்தருநரான நாம், பல்வகைமையே எமது பலமென நம்புகின்றோம். எமது அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தனது இலட்சியத்தை அடையப்பெறுவதற்கான சமமான மற்றும் நியாயபூர்வமான வாய்ப்பைக் கொண்டுள்ளார்.
எமது கலாச்சாரம்
பணியை மகிழ்வுடன் முன்னெடுப்பதற்கு நாம் நட்புரீதியாக நடக்கின்றோம், ஆர்வம் மிக்கதாக மாற்றுவதற்கு சவாலை முன்வைக்கின்றோம், தொழில்ரீதியானதாக மாற்றுவதற்கு முறையாக நடக்கின்றோம்.
தொழில்ரீதியான பண்பு
ஒரு வங்கி என்ற வகையில் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீது எமக்கு மகத்தான பொறுப்புணர்வு உள்ளதுடன், அதன் காரணமாக எம்முடன் இடைத்தொடர்புபடுகின்ற அனைவருடனும் மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழில்ரீதியான பண்பை சிறந்த மட்டத்தில் பேணி வருகின்றோம்.
எம்முடன் இணையுங்கள்
கார்கில்ஸ் வங்கியில் கிடைக்கப்பெறுகின்ற வேலைவாய்ப்புக்கள் அறிந்துகொள்ள இங்கே பிரவுசிங் செய்து உங்களது சுயவிபரக்கோவையை விண்ணப்பப்படிவங்களின் ஊடாக அனுப்பி வையுங்கள்.
VIEW VACANCIES
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

Inquiry Form