விபரப் பட்டியல்• இத்திட்டம் 1,000,000 மற்றும் 10,000,000 ரூபா முதிர்வுப் பெறுமதியினை அடையும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியின் தகவல்கள் காலத்திற்கு காலம் மாறுவனவாக காணப்படுவதனால்> விரிவான நியதிகளும் நிபந்தனைகளுக்குமாக தயவுசெய்து அருகிலுள்ள கிளைக்கு செல்லவும் அல்லது 011 7640 640 எனும் இலக்கத்தில் எம்மைத் தொடர்புகொள்ளவும்