நிதியியல் சிறப்பம்சங்கள்
· முதல் காலாண்டில் வருமான வரிக்கு முன்னதான இலாபம் – ரூபா 320 மில்லியன்இ இது ரூபா 210 மில்லியனிலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பாகும்.
· நிகர கட்டணம் மற்றும் தரகுப்பணம் மூலமான வருமானம் ரூ. 55 மில்லியன் அதிகரித்துள்ளது
· நிதிசார் சொத்துக்களை நியாயமான மதிப்பிலிருந்து நீக்குவதன் மூலம் ஈட்டப்பட்ட நிகர இலாபமானது ஏனைய உள்ளடக்க வருமானம் மூலமாக ரூ. 246 மில்லியன் அதிகரித்துள்ளது.
· வங்கி சிறந்த மூலதனம் கொண்டதாகவூம் திரவத்தன்மை கொண்டதாகவூம் உள்ளது.
· மொத்த மூலதன விகிதம் (ஊயூசு) 19.49மூ ஆகக் காணப்படுகின்றது.
· பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (டுஊசு)இ ரூபாய் 321.59மூ மற்றும் அனைத்து நாணயத் தொகை 278.20மூ ஆகக் காணப்படுகின்றது.
· நிலையான நிதியின் நிகர விகிதம் (Nளுகுசு) 136.93மூ ஆகக் காணப்படுகின்றது.
· மொத்த சொத்துக்கள் ரூ. 2 பில்லியன் ஆக வளர்ச்சியடைந்துள்ளன.
கார்கில்ஸ் வங்கியின் 31.03.2025 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான முடிவூகள்இ 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இலாபத்தில் ரூ. 116 மில்லியன் அதிகரிப்பை எடுத்துக்காட்டியூள்ளனஇ அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ.162 மில்லியன் காணப்படுகின்றது. நிகர வட்டி வருமானமாக ரூ. 865 மில்லியன் அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 51 மில்லியன் அதிகாரிப்பாகக் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் கொள்கை ரீதியான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சந்தை வட்டி விகிதங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளனஇ மேலும் இந்த மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் வங்கியின் பங்கீட்டு விற்பனைகள் மறு விலையிடப்பட்டன. வங்கி Nஐஆ ஐ பராமரிப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் அதேவேளைஇ சந்தை வட்டி சூழலை பிரதிபலிக்கும் வகையில் 4.86மூ இலிருந்து 4.31மூ வரை குறைப்பு காணப்பட்டது.
31.03.2025 இல் முடிவடைந்த காலாண்டில் நிகர கட்டணம் மற்றும் தரகுப்பண வருமானம் ரூ. 254 மில்லியன் ஆகும்இ இது 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது ரூ. 55 மில்லியன் வளர்ச்சியைப் பதிவூ செய்துள்ளது. வர்த்தக அளவூகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்இ கடன் தொடர்பான கட்டண வருமானம்இ அட்டை தொடர்பான கட்டண வருமானம் மற்றும் மேம்பட்ட பணம் அனுப்பும் வருமானம் ஆகியவை இந்த 28மூ வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்த காரணிகளுல் அடங்கும்.
நிதிசார் சொத்துக்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டதன் மூலம் பெறப்பட்ட மூலதன ஆதாயங்களானவை மதிப்பாய்வூ செய்யப்பட்ட காலாண்டில் பிற வருமான வழிகள் மூலம் ரூ.246 மில்லியனாக அதிகரித்து ரூ.338 மில்லியனை எட்டியது. இலாபம் அல்லது நட்டம் மூலம் நியாயமான மதிப்பில் நிதி சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட நிகர ஆதாயங்களள் ரூ.38 மில்லியனாகக் குறைந்து ரூ.46 மில்லியனை எட்டியது. மதிப்பாய்வூ செய்யப்பட்ட காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி ஆதாயங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக நிகர பிற இயக்க வருமானம் 63மூ இனால் அதிகரித்து ரூ.27 மில்லியனை எட்டியது.
மொத்த செயற்பாட்டுச் செலவூகள் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ரூ.770 மில்லியனிலிருந்து ரூ. 915 மில்லியனாக 19மூ இனால் அதிகரித்துள்ளது. சந்தை நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில் சம்பளத்தில் திருத்தம் மற்றும் பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பணியாளர் செலவூகள் 16மூ இனால் அதிகரித்துள்ளன. கிளை வலையமைப்புஇ சந்தைப்படுத்தல் மற்றும் பிற நிர்வாக செலவூகள் மற்றும் சைபர் பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து விசாரணைகள் மற்றும் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட மேலதிக செலவூகள் காரணமாக ஏனைய செயற்பாட்டுச் செலவூகள் 25மூ இனால் அதிகரித்துள்ளன. வங்கியின் செலவூக்கு ஏற்ற வருமான விகிதமாக 2024 இல் காணப்பட்ட 59.72மூ என்பது 2025 ஆம் ஆண்டில் 58.23மூ ஆக ஒரு சிறிய அதிகரிப்பை எடுத்துக்காட்டியூள்ளது.
குறைபாட்டு கட்டணங்கள் ரூ. 126 மில்லியனிலிருந்து 44மூ குறைவை பிரதிபலித்தன. கடன் வாங்குபவர்களின் நிலையை கவனமாக ஆராய்ந்ததன் மூலமும்இ மேம்பட்ட பேரினப் பொருளாதார சு+ழல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முடிவூகளைக் கருத்தில் கொண்டதன் மூலம்இ அத்தொகை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 226 மில்லியனாக காணப்பட்டது. வங்கியின் 3 ஆம் நிலைக் கடன்கள் (நிலை 3 குறைபாட்டின் நிகரம்) மொத்த கடன் விகிதத்தில் 8.18மூ ஆகவூம்இ 3 ஆம் நிலை ஒதுக்கீட்டுக் காப்பீட்டுத் தொகை 31.03.2025 அன்று 46.46மூ ஆகவூம் இருந்தது.
மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைகளுக்குள் வங்கி மூலதன போதுமான தன்மை மற்றும் திரவ சொத்து விகிதங்களை நன்கு பராமரிக்கின்றது. மொத்த மூலதன விகிதம் 19.49மூ ஆக காணப்பட்ட அதே நேரத்தில் அனைத்து பணப்புழக்கம் தொடர்பான விகிதங்களும் குறைந்தபட்ச ஒழுங்குறுத்தல் தேவைகளை விட அதிகமாகவே காணப்பட்டன.
31.03.2025 அன்று வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 82.3 பில்லியனாக காணப்பட்டதுஇ இது காலாண்டில் 3மூ அல்லது ரூ.2 பில்லியன் அதிகரிப்பை பிரதிபலித்தது. நிலவூம் நிலைமைகளின் அடிப்படையில்இ கடன் புத்தகம் 6மூ இனால் ரூ. 46.1 பில்லியனில் இருந்து ரூ. 48.8 பில்லியனாக மிதமான வளர்ச்சியைப் பதிவூ செய்துள்ளது. மற்ற உள்ளடக்கிய வருமானம் மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்பட்ட நிதிசார் சொத்துக்கள் 2மூ இனால் குறைந்து ரூ.21.8 பில்லியனை எட்டியூள்ளது. ரூ.307 மில்லியன் நிகர நட்டம் ஏனைய உள்ளடக்கிய வருமானத்தில் பிரதிபலித்துள்ளது. வாடிக்கையாளர் வைப்புத்தொகை 5மூ இனால் குறைவடைந்து ரூ. 56.7பில்லியனாகக் காணப்பட்டது. வாடிக்கையாளர் வைப்புத்தொகையானது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.59.4 பில்லியனாக காணப்பட்டது.

