Home //
Media Centre
We’re in the news.
Read all about it...
கார்கில்ஸ் வங்கி தீவூ முழுவதிலும் பிரசன்னமாகும் இலக்கில் தற்போது கேகாலை நகரிலும் தனது கிளையை விஸ்தரிக்கின்றது.
Wed, 6 Aug 2025

கார்கில்ஸ் வங்கி கேகாலையில் தனது புதிய கிளையைத் திறந்துஇ நிதிசார் உள்வாங்கு தன்மை மற்றும் நிதிசார் அணுகல் மீதான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. கேகாலையில்இ பிரதான வீதியில்இ இல. 453ஃஊ இல் அமைந்துள்ள புதிய கிளைஇ 2025 மார்ச் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதுஇ இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு சேவை செய்யூம் வங்கியின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. கார்கில்ஸ் வங்கியின் வளர்ந்து வரும் வலையமைப்பில் இந்த புதிய கிளையின் நிறுவூகைஇ அதிகமான இலங்கையர்களுக்கு முற்போக்கான வங்கியியல் தீர்வூகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கார்கில்ஸ் வங்கியின் நிர்வாக பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு. செனரத் பண்டாரஇ மூத்த நிர்வாகக் குழுவின் பல உறுப்பினர்கள்இ கிளை ஊழியர்கள்இ மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய விசேட விருந்தினர்களுடன் சிறப்பான முறையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. நம்பகமான நிதித் தீர்வூகளைத் தேடும் உள்ளுர் தொழில்முனைவோர்இ வணிகங்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்யூம் திறனை வெளிப்படுத்த கார்கில்ஸ் வங்கி – கேகாலை கிளை ஒரு வாய்ப்பாக அமையூம் வண்ணம் இந்த நிகழ்வூ அமைந்தது. கேகாலை நகரின் மையத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்தக் கிளைஇ வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி நிறுவனமாக கார்கில்ஸ் வங்கியின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் வசதியானஇ செயல்திறன் மிக்க மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார்கில்ஸ் வங்கியின் வலையமைப்பு விரிவாக்கப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த நிர்வாகப் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு. செனரத் பண்டாரஇ “கார்கில்ஸ் வங்கியானது முன்னேற்றம் மற்றும் அணுகுதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதுஇ மேலும் கேகாலையில் உள்ள இந்தப் புதிய கிளை வங்கிச் சேவையை மக்களுக்கு நெருக்கமான வகையில் கொண்டுவருவதற்கான எமது நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நவீன வடிவிலான நிதிசார் தீர்வூகளை நாடும் தொழில்முனைவோர்இ வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் வலுவான ஆதரவூடன்இ இந்தப் பிராந்தியத்தில் உள்ள மகத்தான வாய்ப்பு வளங்களை நாம் போற்றுகின்றௌம். கேகாலையில் எங்கள் பிரசன்னத்தை நிறுவூவதன் மூலம்இ அனைவரையூம் உள்ளடக்கிய எமது அணுகுமுறை மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்பு மூலம் தடையற்றஇ தனிப்பயனாக்கப்பட்ட வங்கியியல் சேவைகளை வழங்குவதன் ஊடாக இத்தகைய முன்னேற்றத்தை அடைவதனை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கார்கில்ஸ் வங்கி – கேகாலைக் கிளையானதுஇ சேமிப்புக் கணக்கு மற்றும் நடைமுறைக் கணக்குகள்இ கடன்கள்இ பணம் அனுப்புதல்இ கடன் அட்டைகள்இ டிஜிட்டல் வங்கி மற்றும் 24ஃ7 மணித்தியால டிஜிட்டல் தனிப்பட்ட சேவை நடைமுறைகள்; உள்ளிட்ட முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்குகிறது. விசாலமானஇ நவீன வசதி மற்றும் நட்புறவூ சார்ந்த சேவைஇ மற்றும் சேவையைச் சிறந்த முறையில் வழங்கும் பணிக் குழு ஆகியவற்றுடன் இந்தக் கிளையானது பிராந்தியத்தில் நம்பகமான நிதியியல் பங்காளராக மாற உள்ளது. நிதிசார் அணுகுமுறையானது முன் எப்போதையூம் விட முக்கியத்துவம் பெற்றுள்ளதுஇ மேலும் கேகாலையில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வணிகங்களை மேற்கொள்பவர்கள் அவர்களின் வளர்ச்சியையூம் நீண்டகால நிதிசார் வெற்றியையூம் அடைந்து கொள்வதை ஆதரிக்கும் வகையிலான வங்கியியல் தீர்வூகளுடன் அவர்களை வலுப்படுத்த கார்கில்ஸ் வங்கி முனைகின்றது.

கார்கில்ஸ் வங்கி – கேகாலையில் இல 453ஃஊஇ பிரதான வீதிஇ கேகாலையில் அமைந்துள்ளது. அங்கு விஜயம் செய்து நவீனஇ முற்போக்கானஇ மக்களை மையமாகக் கொண்ட வங்கிச் சேவையை அனுபவியூங்கள். மேலதிக தகவல்களுக்குஇ 0357707610-613 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு எமது புதிய கிளையை நாடுங்கள் அல்லது றறற.உயசபடைடளடியமெ.உழஅ என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form