முகப்பு // Personal // Savings Accounts
சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு
இளமையிலே ஆரம்பியுங்கள்
011 7 640 640

மகத்தான இலட்சியங்களை எட்டுவதற்கு சிறுவர்கள் எத்தனையோ கனவுகளைச் சுமக்கின்றனர்.

அந்த கனவுகள் அவர்களுடைய சேமிப்புக்களுடன் வளர இடமளிப்போம்.

நீங்கள் விண்ணப்பிப்பதற்கான தகைமை
  • உங்களுடைய பிள்ளை அல்லது பாதுகாவலில் இருப்பவர் 18 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
  • நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் எவை!
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு விண்ணப்பப் படிவம்.
  • பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பராயமடையாதவரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ்.
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் செல்லுடியான இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம்.
உங்களுடைய பிள்ளை/பாதுகாவலில் இருப்பவருக்குக் கிடைப்பவை
பரிசு வயது 0-5 வயது 6-12 வயது 13-18
1,000 – 4,999 மென் விளையாட்டுப் பொருள் YOYO YOYO
5,000 – 9,999 வரைதல் புத்தகம் கல்வி சார் விளையாட்டுப் பொருள் – புதிர் தொப்பி
10,000 – 24,999 முன்பள்ளி புத்தகங்கள் கல்வி சார் விளையாட்டுப் பொருள் – ஏணியும், பாம்பும் OTG Pen drive 16GB
25,000 – 49,999 கார்கில்ஸ் அன்பளிப்பு வவுச்சர் கார்கில்ஸ் அன்பளிப்பு வவுச்சர் கார்கில்ஸ் அன்பளிப்பு வவுச்சர்
50,000 – 99,999 ரிமோர்ட் சாதனத்தில் இயங்கும் கார் ரிமோர்ட் சாதனத்தில் இயங்கும் ஹெலிகொப்டர் Skull Candy ஹெட்ஃபோன்
100,000 மற்றும் அதற்கு மேல் சிறுவர்களுக்கான சைக்கிள் Apple Ipod Shuffle 2GB Apple Ipod Shuffle 2GB
வேறு என்ன?

‘Cargills Cash’ மூலமாக நீங்கள் வருடத்தில் 365 நாட்களும் மு.ப. 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை திறந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையங்களினூடாக நீங்கள் தற்போது வைப்புச் செய்யவோ, மீளப்பெறவோ, பணத்தை அனுப்பவோ அல்லது பொருட்களைக் கொள்வனவு செய்யவோ முடியும்.

ஆகவே தற்போதே இதற்கு விண்ணப்பியுங்கள். எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள். உங்களுடைய பிள்ளை வெற்றிகரமான சேமிப்புப் பயணம் மற்றும் சுபீட்சத்தை நீண்ட தூரத்திற்கு முன்னெடுத்துச் செல்ல நாம் வழிகாட்டுவோம்.
கார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…
கார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்
உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form